கேரளா புதிய முதல்வர் தேர்வு

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது ஆனாலும் கடந்த ஒரு வாரமாக முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் தவித்தனர்
ராகுல் குடும்ப ஆதரவாளரான கே சி வேணுகோபால், சதீசன் ஆகியோரிடையே கடும் போட்டி நடந்தது இந்த நிலையில் இன்று சதீசன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார் கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சிகள் சதீஷனுக்கு எனக்கு ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடதக்கது



