நாளை வேளாங்கண்ணி செல்கிறார் விஜய்.

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நாளை காலை 5 மணிக்கு பிரார்த்தனை செய்கிறார் விஜய்
நாளை நாகூர் தர்காவுக்கும் செல்கிறார்
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்ததை தொடர்ந்து இந்த பயணங்களை மேற்கொள்கிறார்



