திமுக மாவட்ட செயலாளர் மாற்றமா?கனிமொழி - உதயநிதி ஆலோசனை

திமுக எம்.பி. கனிமொழியை அவரது இல்லத்தில் நேற்று இரவு சந்தித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை
தோல்விக்கான காரணங்களை கனிமொழி எம்.பி. அடுக்கியதாகவும், நேற்று ஆலோசித்த விவகாரங்கள் இன்றைய திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் எதிரொலிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்
தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கலாம் எனவும், பல மா.செ.க்களின் பெயர்கள் ஆலோசனையின்போது அடிபட்டதாகவும் தகவல்



