முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › மீனம்பாக்கத்தில் அதிகபட்ச மழை
உள்ளூர் செய்திகள் மீனம்பாக்கத்தில் அதிகபட்ச மழை
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நுங்கம்பாக்கத்தில் 10.7 செ.மீ மழை பதிவு பாம்பனில் 5.5 செ.மீ, கோவையில் 3.9 செ.மீ, கன்னியாகுமரியில் 3.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



