முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › தாம்பரத்தில் சுகாதார மையத்தில் செவிலியர்கள் இல்லாத
உள்ளூர் செய்திகள் தாம்பரத்தில் சுகாதார மையத்தில் செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி
தாம்பரம் மாநகராட்சி 50 வது வார்டி அரங்கநாதபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்
இதனால் மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலர் எம்.யாகூப் வேறு அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு நோயாளியை வேறு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
இதே நிலை தொடர்வதால் கற்பிணி பெண்கள், முதியோர் என பலதரப்பினர் பாதிப்பு அடைந்துள்ளனர்



