`மின்வாரியத்தில் முக்கிய ஆதாரம் திருட்டா?

மின்வாரியத்தில் மூல தொடர்பான ஹார்ட் டிஸ்க் விடப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது இது பற்றி அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது
அரசை தனிப்பட்ட யார் ஒருவராலும் மிரட்டிப்பார்க்க முடியாது. விஜிலென்ஸ் மூலம் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போவதாக ரிப்போர்ட் வந்துள்ளது. முக்கிய கோப்புகளை பத்திரப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். ஹார்டு டிஸ்க் திருட்டுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என விசாரணை.நடக்கிறது ஹார்டு டிஸ்க் திருடியவர்கள் தப்பிக்க முடியாது. திருடப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணையில் தெரியவரும் என்றார்



