ஆகஸ்ட் 3ஆம் தேதி திமுக போராட்டம்.

காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி தஞ்சையில் போராட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்லும் அதே நாளில் விவசாயிகளை தவெக அரசு வஞ்சிப்பதாக கூறி திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு.



