முகப்பு ›
விளையாட்டு › இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்.
விளையாட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்.

FIFA உலக கோப்பை அரையிறுதியில் ஃபிரான்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்.
பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 16 ஆண்டுகளுக்குப்பிறகு இறுதிப்போட்டியில் நுழைந்த ஸ்பெயின்.



