முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் - ரங்கசாமி.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்றால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் அவசியம்; அதற்காக எதையும் இழக்கத் தயார்.
அரசுக்கு அதிகாரம் இருந்தால்தான் மாநிலம் வளர்ச்சி பெறும் - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.



