ஐரோப்பாவுடன் ஒப்பந்தம் இந்தியாவுக்கு அமெரிக்கா எதிர்ப்பு

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்புடன் இந்தியா தடையற்ற வர்த்த ஒப்பந்தத்தை செய்துள்ளது. இதனால் ஏராளமான பொருட்களுக்கு வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஒப்பந்தம் செய்ததற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.



