குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,500 வழங்கப்படும் - விஜய்.

பெண்கள், குழந்தைகள் நலனில், பாதுகாப்பில் அக்கறை செலுத்த தவெகவில் தனி துறை ஏற்படுத்தப்படும்.
அந்த இலாகா என் நேரடி கட்டுப்பாடு, கண்காணிப்பில் இருக்கும்; இது தேர்தல் முதல் வாக்குறுதி - தவெக தலைவர் விஜய்.
60 வயது வரையுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும்.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டும் நிதியில் இருந்து விதி விலக்கு அளிக்கப்படும்.
சமையல் கேஸ் விலை நம் வீட்டு பெண்களுக்கு பெரும் சுமை; விலை உயர்வால் காதுகளில் புகை, கண்களில் நீர்.
அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம் - தவெக தலைவர் விஜய்.



