இடைக்கால பட்ஜெட் பதிலுரை – அதிமுக புறக்கணிப்பு!

சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரை இன்று(பிப். 20) நடைபெற்றது ஆனால் அவைக்கு வராமல் அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்துள்ளனர். அதேபோல் அதிமுக கூட்டணி கட்சி மேல் சபைக்கு வரவில்லை.