கேப்டன் ஸ்மித் மச்சாரிடம் நலம்விசாரித்தார் பிரதமர் மோடி.
ஃபிளை துபாய் விமானத்தில் சுமார் 180 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி.
விமானத்தில் நிகழ்ந்தது என்ன? - பிரதமர் மோடியிடம் ஸ்மித் மச்சார் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
காக்பிட் அறையில் நடந்தது என்ன? - பிரதமரிடம் கூறிய ஸ்மித் மச்சார்.



