GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › இந்தியா › திருமலை–திருப்பதி யை உலக ஆன்மிக & சேவை மையமாக மாற்
இந்தியா

திருமலை–திருப்பதி யை உலக ஆன்மிக & சேவை மையமாக மாற்றும் திட்டம்

👤 Author 🕐 18 Sep 2026, 06:09 👁️ 11 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
திருமலை–திருப்பதி யை உலக ஆன்மிக & சேவை மையமாக மாற்றும் திட்டம்
விளம்பரம்Advertisement

திருமலை–திருப்பதியை எதிர்காலத்தில் *உலகத் தரம் வாய்ந்த ஆன்மிகம் மற்றும் சேவை மையமாக* உருவாக்கும் வளர்ச்சித் திட்டங்களை ஆந்திரப் பிரதேச முதல்வர்  சந்திரபாபு நாயுடு** ஊடக சந்திப்பில் விளக்கினார்.

இதில் *ஒவ்வொரு பக்தருக்கும் தடையற்ற தரிசனம்* வழங்குவதே முதன்மையான இலக்கு என அவர் வலியுறுத்தினார்

திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் வரை *Skywalk* அமைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆதரவுடன் இந்தத் திட்டத்தை விரைவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருப்பதியை முக்கிய நெடுஞ்சாலைகளுடன் இணைத்து, *50 ஏக்கரில் பல அடுக்கு Smart Parking* உருவாக்கும் திட்டமும் குறிப்பிடப்பட்டுள்ள இ

திருமலையின் புனிதத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு, *திருப்பதியை Premium Wedding Destination* ஆக மேம்படுத்தும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவ காலங்களில் திருமலை மட்டுமின்றி *திருப்பதியிலும் பிரம்மாண்டமான ஆன்மிகச் சூழலை உருவாக்குவது* திட்டத்தின் ஒரு பகுதியாக கூறப்பட்டுள்ளது
விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement