முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › நேபாளத்தில் சிக்கியவர்களை மீட்க கோரி குரோம்பேட்டைய
உள்ளூர் செய்திகள் நேபாளத்தில் சிக்கியவர்களை மீட்க கோரி குரோம்பேட்டையில் சாலை மறியல்

குரோம்பேட்டை ராதா நகரில் மகாதேவ் கைலாச யாத்ரா என்ற நிறுவனம் உள்ளது இவர் சார்பில் மாறவேலு நாகப்பன் கடந்த 14ஆம் தேதி 49 பேரை கைலாய யாத்திரைக்கு அழைத்துச் சென்றார் அங்கே ஏற்பட்ட வெள்ளத்தில் 49 பேர் கதி என்ன என்று தெரியவில்லை அனைவரும் ஜமீன் ராயப்பேட்டை சின்ன தெருவை சேர்ந்தவர்கள்இதனை ஒட்டி அந்த பகுதியை சேர்ந்த 100 பேர் தங்களது உறவினர்கள் அமுதா கிஷோர் வேழவேந்தன் ராஜலட்சுமி விக்ரமன் மஞ்சுளா விஜயலட்சுமி முருகேசன் செந்தில் பழனி ஆகிய 8 பேரை மீட்டு தரும்படி போராட்டத்தில் குதித்தனர் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்
அதிகாரிகள் வந்து பேசிய பிறகு கலைந்து சென்றனர்



