ஓட்டு எந்திரத்தை உடைத்த முகவர்

திருவண்ணாமலை கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட 193வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டது வாக்குச்சாவடி முகவர், ஒருவர் அதனை உடைத்த தாக கூறப்படுகிறது உடைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில்
208 வாக்குகள் பதிவாகி இருந்தது



