வளைகுடா நாடுகளில் இருந்து மும்பை வந்த முதல் எண்ணை கப்பல்

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் கப்பல்கள் இந்தியா வர தாமதமாகியது. பல கப்பல்கள் குண்டு வீச்சால் தடுக்கப்பட்டன தற்போது ஹார்மோஸ் ஜலசந்தி வழியே இந்திய கப்பல்கள் செல்ல வழி ஈரான் அனுமதி கொடுத்துள்ளது இதன் காரணமாக மூன்று கப்பல்கள் அந்த பகுதியை கடந்து இந்தியா நோக்கி வந்தன இதில் முதல் கப்பல் இன்று மும்பை வந்து சேர்ந்தது.



