முகப்பு ›
உலக செய்திகள் › அமெரிக்க இந்தியர்களை உலுக்கும் பணி நீக்கம்
உலக செய்திகள் அமெரிக்க இந்தியர்களை உலுக்கும் பணி நீக்கம்

அமெரிக்காவில் எச்-1 விசா அடிப்படையில் பணிபுரியும் ஐ.டி.ஊழியர்கள் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்படுவதால், 60 நாட்களுக்குள் வேறு வேலை தேடிக்கொள்ளாவிட்டால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் சிலிக்கான் வேலியை உலுக்கி வரும் அடுத்தடுத்த பணிநீக்க அலைகள், அங்குள்ள இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.இரண்டு நாளைக்கு முன்பு மெகா நிறுவனம் ஒரே நாளில் 8000 பேரை வேலையை விட்டு நீக்கியது குறிப்பிடத்தக்கது



