தொடர்ந்து உயரும் தங்கம்

சென்னையில் தொடர்ச்சியாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஆட்டத்தை தொடங்கியுள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,670-க்கும், சவரனுக்கு ரூ.ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,09,360-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.



