ராகுலுக்கு விஜய் வாழ்த்து

எனது அன்புச் சகோதரரின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய, பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்ற வாழ்த்துகிறேன்,” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளுக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து கூறியுள்ளார்.