இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 கூப்பன்' - திமுக தேர்தல் அறிக்கை

மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயரும், புதுமைப்பெண் திட்டத்தின் உதவித்தொகை ரூ.1500 ஆக உயரும், முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயரும் என்பன உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை திமுகவின் தேர்தல் அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
மேலும் இல்லத்தரசிகள் டிவி மிக்சி பிரிட்ஜ் எது வேண்டுமானாலும் வாங்குவதற்கு வசதியாக ரூபாய் 8000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் அவர்கள் தங்கள் வீட்டில் உள்ள பொருட்களை மாற்றியும் அல்லது புது பொருட்களாகவோ வாங்கிக் கொள்ளலாம்என்று அறிவிக்கப்பட்டுள்ளது



