மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து.

கர்நாடகாவில் முதுகலை பட்டதாரிகள் வரை அனைத்து மாணவர்களுக்கும் கட்டணமில்லாத பேருந்து வசதி; எவ்வித கட்டணமும் இன்றி பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் பயணிக்கலாம்; கட்டணமில்லாத பேருந்து சலுகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றப்பின் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முதல் முடிவு



