கரூரில் 32 பேருக்கு அரசுப் பணி.

கரூருக்கு நாளை செல்லும் முதல்வர் விஜய், அரசுத் துறையின் கீழ் பணியாற்றும் வகையில் 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்தைச் சேர்ந்த 32 பேருக்கு அரசுப் பணிக்கான பணி ஆணை.



