பெரம்பூரில் விஜய் பிரச்சாரம் ரத்து

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பூரில் போட்டியிடுகிறார் நேற்று அவர் அங்குள்ள தேர்தல் பணிமனைக்கு சென்றார் இன்று அவர் அங்கு பிரச்சாரம் செய்வதாக இருந்தது ஆனால் திடீரென பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டு விட்டது