பெரம்பூரில் விஜய் மனு ஏற்பு

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் போட்டியிடுகிறார் அவர் வேட்பு மனு தாக்கல் செய்த போது சில தகவல்கள் மாறி இருந்தன.
பின்னர் கூடுதல் பத்திரம் தாக்கல் செய்தார் இன்று வேட்பு மனு பரிசீலனையின் போது பெரம்பூர் மனு ஏற்கப்பட்டதாக அறிவித்தனர் திருச்சி மனுவும் ஏற்கப்பட்டது



