நம்பிக்கையோடு இருக்கிறேன் எடப்பாடி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் சிலுவம் பாளையம் பகுதியில் உள்ள தனது சொந்த ஊரில் இன்று காலை வாக்கு அளித்தார் அப்போது அவர் அளித்த பேட்டியில் 100% நம்பிக்கையோடு இருக்கிறோம் என்று கூறினார்