விசில் புரட்சிஎம்ஜிஆரை மிஞ்சிய விஜய்

தமிழகத்தில் எம்ஜிஆருக்கு பிறகு ஆட்சி பிடித்த நடிகர் என்ற பெருமையை விஜய் பெறுகிறார் எம்ஜிஆர் கூட ஒரு அரசியல் கட்சியில் இருந்து தான் ஆட்சிக்கு வந்தார். ஆனால் நடிகர் விஜய் எந்த அனுபவமும் இல்லாமல் ஆட்சியை பிடித்துள்ளார் ஆந்திராவில் எப்படி என்டி ராமராவ் ஆட்சியை பிடித்தாரோ அதேபோல அவர் ஆட்சிக்கு வந்துள்ளார்



