பாங்காங் சாலையில் திடீர் பள்ளம் பொதுமக்கள் அச்சம்

பாங்காக்கில் மக்கள் பரபரப்பாக இயங்கக்கூடிய
பகுதியில் சாலை உள்வாகியது.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் சாலயில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் கார்கள், மின் கம்பங்கள் விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி.



