விஜய் மீது நம்பிக்கை இல்லை காங்கிரஸ் எம்.பி

“பாஜகவுக்கு எதிராக பேசாத விஜய் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை” - காங்கிரஸ் எம்.பி தடாலடி
திருச்சி: பாஜகவுக்கு எதிராக பேசாத விஜய் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதே நேரத்தில் தவெகவிற்குள் பாஜக நுழைந்து விடக்கூடாது என்பதற்காக நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்று திருச்சியில் காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் கூறினார்



