தவெக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு.

தமிழக வெற்றிக் கழக சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சித் தலைவர் விஜய் தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை பனையூரில் நடந்த தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விஜய் தேர்வு.
விஜய் முதல்வராக ஆதரவு அளித்து உறுதிமொழி பத்திரத்தில் எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.



