துணை முதல்வர் பதவி கேட்கும் பாமக

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் தமிழக வெற்றி கழகம் ஜெயித்துள்ளது ஆனால் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை
இதனால் சிறிய கட்சிகள் ஆதரவை கேட்க முடிவு செய்துள்ளது
அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவை கேட்டுள்ளனர் ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி தங்களுக்கு துணை முதல் பதவி வேண்டும் என்று கேட்பதாக கூறப்படுகிறது இவ்வாறு துணை முதல்வர் பதவி கொடுத்தால் சௌமியா அன்புமணி முதல்வர் ஆவார்



