விடுதலை சிறுத்தைகள் விஜய்க்கு ஆதரவா

தமிழக வெற்றி திலகம் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கூட்டணி ஆட்சிக்கு தமிழக மக்கள் மின் மொழிந்ததாக திருமாவளவன் கூறியிருக்கிறார் இதனால் அவர் மிகை ஆதரிப்பார் என்று கூறப்படுகிறது ஆனால் கம்யூனிசத்துடன் சேர்ந்து தான் முடிவு எடுப்போம் என்று கூறியிருக்கிறார்இது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களது செயற்குழுவை போட்டி முடிவு செய்ய உள்ளன



