ஜெம் வீரமணி வழக்கு - உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு.
வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை தவெகவினர் பின்பற்றவில்லை னெ திமுககுற்றம் சாட்டியுள்ளது
நீதிமன்றத்திற்கு தவெக-வினர் மரியாதை அளிக்க வேண்டும்.
களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஜெம் வீரமணி வழக்கில் திமுக மீது குற்றம் சாட்டியுள்ளது
அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, தவெக ஐடி விங்கிற்கு தடை கோரி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வழக்கு.தொடர்ந்துள்ள
தவெக தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.பிறப்பித்தது



