திமுக அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு வலை வீசும் விஜய்

தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடித்தாலும் தனி மெஜாரிட்டி யாருக்கு இல்லை எனவே திமுக மற்றும் அதிமுக அணிகளில் உள்ள சிறிய கட்சிகளை கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது காங்கிரஸ் ஏற்கனவே வந்துவிட்டது கம்யூனிஸ்டுகள் விடுதலை சிறுத்தைகளை இழுக்கவும் பாட்டாளி மக்கள் கட்சியை இழுக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர் இது தவிர அதிமுகவை உடைக்கவும் வேலை நடக்கிறது



