மோடி அறிவிப்பால் குறைந்த தங்கம் விலை

இந்தியர்கள் இனி ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி நேற்று வேண்டுகோள் விடுத்தார்
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக மாறாமல் இருந்த தங்கம் விலை இன்று சரிந்தது
22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,100க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



