புதுச்சேரி சட்டமன்றக் கூட்டம்.

புதுச்சேரி சட்டமன்றக் கூட்டம் பிப்ரவரி 12-ல் தொடங்கும் என சபாநாயகர் செல்வம் அறிவிப்பு.
புதுச்சேரி சட்டமன்றக் கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
ரூ.657 கோடியில் புதுச்சேரிக்கு புதிய சட்டமன்றம் கட்டும் அனுமதியை மத்திய அரசு கொடுத்துள்ளது - புதுச்சேரி சபாநாயகர் செல்வம்.



