விஜய் ஆட்சி இன்ஸ்ட்ரா ஆட்சிஸ்டாலின் தாக்கு

திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் போது
நாம் எல்லா பணியும் செய்து தோல்வியடைந்தோம்; அவர்கள் எந்த பணியையும் செய்யாமல் வெற்றிபெற்றனர்
சமூக வலைதளங்கள் குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது
சிறு குழந்தைகளை பரப்புரை செய்ய வைத்து அவர்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்



