தமிழ்நாட்டில் 8,000 தனியார் மருத்துவமனை திறக்க அனுமதி

தமிழ்நாட்டில் 8000 தனியார் மருத்துவமனை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் தற்காலிக அனுமதியும் பின்னர் ஆய்வுக்கு பிறகு நிரந்தர அனுமதியும் வழங்கப்படும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்



