புறநகர் ரயில் சேவை: புதிய அட்டவணை*

சென்னை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் புறநகர் ரயில்களுக்கான புதிய அட்டவணை வெளியீடு
வார நாட்களில் 106 ரயில் சேவைகள், வார இறுதியில் 96 ரயில் சேவைகள் இயக்கப்படும் என அறிவிப்பு; ஜூன் 1 முதல் புதிய அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு



