TVK பெண் அமைச்சர்கள் மோதல்

விருதுநகரில் நடந்த ஒரு விழாவில் அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்டார் அது தொடர்பான பேனரில்அமைச்சர் கீர்த்தனா பெயர்
முதலில் இருந்தது
ஆனால் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற ரீதியில் பேனரில் என் பெயர்தானே முதலில் வர வேண்டும்..அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் ஏன் முதலில் இருக்கிறது”-? என்று
விருதுநகரில் ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார் அமைச்சர் ஜெகதீஸ்வரி
இந்த வீடியோ வைரலாகி வருகிறது



