முகப்பு ›
விளையாட்டு › அமைச்சரான வேகப்பந்துவீச்சு வீரர்
விளையாட்டு அமைச்சரான வேகப்பந்துவீச்சு வீரர்

மேற்கு வங்கத்தில் பாஜக அமைச்சரவையில் இடம்பெற்ற முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டா. மொய்னா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட டிண்டா 16 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்
2021 தேர்தலிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். குறிப்பாக திரிணாமுல் கட்சியின் செல்வாக்குமிக்க வேட்பாளரை வீழ்த்தியதற்கான பரிசாக டிண்டாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன



