உதயநிதியை வைத்து அரசியல் செய்ய முடியாது''
மதிமுக முதன்மைச் செயலாளர் துறை வைகோ என்று அளித்த பேட்டியில்
`உதயநிதியை வைத்து அரசியல் செய்ய முடியாது என சொன்னவர் கே.என்.நேரு. கூட்டணியில் இருந்தபோதே திமுகவினர் என்னை பற்றி அவதூறாக பேசினர். சிறுமைப்படுத்துவது, பண்ணையார் அரசியல் செய்வது என்னிடம் நடக்காது. தனி மனித தாக்குதலுக்கு பயப்படக்கூடிய ஆள் நான் இல்லை, யாரும் என்னை மிரட்ட முடியாது. எனக்கும் நிறைய வி



