GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › அண்ணாமலை தனி கட்சி உண்மையா?
தமிழகம்

அண்ணாமலை தனி கட்சி உண்மையா?

👤 Admin 🕐 04 Jun 2026, 13:49 👁️ 10 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

தமிழகத்​தில் புதி​தாக ஒரு கட்சி வரப்​போகிறது என இரண்டு நாட்​களுக்கு முன்​ன​தாக, காங்​கிரஸ் எம்​பி-​யான கார்த்தி சிதம்​பரம் போட்ட பதிவைப் பார்த்​திருப்​பீர்​கள். அது அண்ணா​மலையை மையப்​படுத்தி வந்த செய்​தி​தான். கரூரைச் சேர்ந்த ஒரு நபர் தேர்​தல் ஆணை​யத்​தில் புதி​தாக ஒரு கட்​சியை பதிவுக்கு சமர்ப்​பித்​திருக்​கிறார்.

விளம்பரம்Advertisement

‘தமிழக மக்​கள் கழகம்’ அல்​லது ‘தமிழக மக்​கள் கட்​சி’ என்ற பெயரில் இந்​தக் கட்சி பதிவுக்கு வந்​திருப்​ப​தாகச் சொல்​கிறார்​கள். இந்​தக் கட்​சி​யைத்​தான் அண்​ணா​மலை கையில் எடுக்​கப் போவதாக பேச்சு இருக்​கிறது. ஆனால், இது சம்​பந்​த​மாக தனக்கு நெருக்​க​மான வட்​டத்​தில் கூட யாரிட​மும் அண்​ணா​மலை இது​வரை மூச்​சு​விட​வில்​லை

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement