GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களைக் காட்டினால் மட்டு
தமிழகம்

அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களைக் காட்டினால் மட்டுமே பதவி உயர்வு -அரசு அதிரடி உத்தரவு.

👤 Author 🕐 08 Oct 2026, 13:55 👁️ 7 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
அனைத்து அரசு ஊழியர்களும் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். 

தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் அசையும், அசையா சொத்துகள், சேமிப்பு, கடன் உள்ளிட்ட விவரங்களை வரும் 31ஆம் தேதிக்குள் IFHRMS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

சொத்து விவரம் தாக்கல் செய்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வு. 

வேறு யார் பெயரில் சொத்து வாங்கினாலும் அதையும் குறிப்பிட வேண்டும். 

சொத்து விவரம் அளிக்காதவர்கள் நன்னடத்தை விதியை மீறியவர்களாகக் கருதப்படுவர். 

வரும் 31ஆம் தேதிக்குள் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் - தமிழக அரசின் தலைமைச் செயலாளர்.
விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement