: காங்கிரஸ் இல்லாமல் இந்தியா கூட்டணியா?

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அருகே வருமாறு
காங்கிரஸ் இல்லாமல் INDIA கூட்டணி இல்லை.
BJP-RSS திட்டத்திற்கு எதிராக ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்கும் முக்கிய சக்தியாக காங்கிரஸ் தொடர்கிறது.
நாங்கள் எங்கள் இலட்சியங்களில் சமரசம் செய்ய மாட்டோம். அவற்றின் பக்கமே உறுதியாக நிற்கிறோம்.
BJP-யின் B-டீம் எனப்படும் Jagan led YSCP இன்னும் கூட்டாளிகளைத் தேடி காத்திருக்கிறது.என்று கூறியுள்ளார்



