பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்பு கட்டாயம்

தமிழக பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு உடற்பயிற்சி கட்டாயம் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது இந்த வகுப்பை பிற வகுப்புகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது