வாழும் காலம் வரை விஜய் தான் முதல்வர்

தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று முன்னாள் அமைச்சர்கள் பலர் சேர்ந்தனர் அமைச்சர் கடம்பூர் ராஜு என்று அந்த கட்சியில் சேர்ந்தார் அவர் கூறியதாவது
ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய விஜய் வாழ்கின்ற காலம் வரை முதலமைச்சராக வாழ்வார் என்றார்



