4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது - அதிமுக வழக்கு.

அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமாவால் காலி என அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது.
தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த நிலையில் MLA-கள் 4 பேர் ராஜினாமாவை ஏற்றிருக்க கூடாது.
தகுதிநீக்க நடவடிக்கை, வழக்கு விசாரணையில் முடிவு வரும் வரை 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த கூடாது-அதிமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு.



