முகப்பு ›
உலக செய்திகள் › ஈரானின் வெற்றி!
உலக செய்திகள் ஈரானின் வெற்றி!

சுயமரியாதையையும் சுதந்திரத்தையும் எந்தவொரு மிரட்டலுக்கோ, அழுத்தத்திற்கோ ஒருபோதும் ஈரான் விட்டுக்கொடுக்கவில்லை.
அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் கையெழுத்தாகியுள்ளது. இது ஈரானிய மக்களின் மன உறுதி, அரசியல் பகுத்தறிவு, பொறுப்பான ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி.
- ஈரான் அதிபர் மசூத் பெஷஷ்கியான் பெருமிதம்



