இனி கூட்டணி இல்லை -ஸ்டாலின்

திமுக எப்போதும் கூட்டணியில் இருப்பவர்களை வெளியே விடாது அவர்களாகச் சென்றால் ஒன்றும் செய்ய முடியாது தற்போது திமுக கூட்டணி இல்லாமல் தனித்து நிற்க வேண்டும் கூட்டணியை தேவையில்லை என்று கழகத்தினர் கூறுகிறார்கள் அதை பரிசீலிப்போம் பரிசீலிப்போம் என்று ஸ்டாலின் கூறினார்



